இந்திய ரயில்வேயின் வடகிழக்கு பிராந்தியத்தில் 20 காலிப்பணியிடங்கள்




பணியிடங்கள் :20

பணி: PGT & TGT

வயது :விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 65 வயது வரை இருக்கலாம்.

தகுதி :விண்ணப்பத்தாரர்கள் Degree/ Master Degree with B.Ed தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதியம் :தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 18,000 /- முதல் அதிகபட்சம் ரூ. 35,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் Walk in Interview செயல்பாட்டின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த Walk in Interview ஆனது வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :09.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

OFFICIAL NOTIFICATION:

APPLY LINK:



✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post