மத்திய நிலக்கரி நிறுவனத்தில் 1565 பணியிடங்கள்




நிறுவனம்: CCL

பணியிடங்கள் :1565

பணி :Apprentice

வயது:விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம்.

தகுதி : 10th/ ITI தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதியம் :தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக முதல் அதிகபட்சம் ரூ. 7,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை : பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் Test/ Interview/ Merit list செயல்பாட்டின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 05.10.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

OFFICIAL NOTIFICATION:




✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post