நைனிடல் வங்கியில் 155 பணியிடங்கள்
பதவி: Probationary Officers மற்றும் Clerks

பணியிடங்கள் : 155

வயது : 31.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது 21 முதல் 30.க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் 45% மதிப்பெண்களுடன் Graduation / Post Graduation முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:
Probationary Officer Grade/ Scale I – ரூ.23700 -980/7- 30560- 1145/2- 32850- 1310/7- 42020
Clerks – ரூ. 11765- 655/3- 13730- 815/3- 16175- 980/4- 20095- 1145/7- 28110-2120/1-30230-1310/1-31540

தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இணைய முகவரி மூலம் 15.09.2020க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்


OFFICIAL NOTIFICATION:


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post