இந்திய எண்ணெய் நிறுவனத்தில் 15 பணியிடங்கள்




நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 15

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
Geophysicist - 14
Service Officer – 01

தகுதி :
Geophysicist - M.A,M.Sc
Service Officer - B.E,B.Tech

வயது: விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :
Geophysicist - ரூ.45,000/-
Service Officer - ரூ.40,000/-

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக http://www.oil-india.com/  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 21.09.2020 ம் தேதி காலை 08.00 மணிமுதல் காலை 10.00 மணிவரை நேர்காணலுக்கு வரவேண்டும்

நேர்காணல் நடைபெறும் இடம் : Oil India Limited, KG Basin Project 11-4-7, Nookalamma Temple Street, Ramaraopeta, Kakinada - 533004 Andra Pradesh, I NDIA.

தேர்வு முறை : நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.




✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post