SELECTION PROCESS: டிசம்பர் 13-ல் எழுத்துத்தேர்வு நடக்கும். இந்த எழுத்துத்தேர்வு மாவட்டவாரியாக நடக்கும்.
மொத்த எழுத்துத்தேர்வு 1.20 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்
பின்னர் அதில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கான உடல்
தகுதித்தேர்வு பின்னர்
நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி & பணியிடங்கள்:
ஆண், பெண்,
மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட
பிரிவினருக்குத் தேர்வு
நடைபெறும்.
ஆயுதப்படை 2-ம்
நிலைக் காவலர் பதவிக்கு
3,784 பேர் தேர்வு செய்யப்பட
உள்ளனர். இதில் ஆண்கள்-685,
பெண்கள்-3,099 பேர் தேர்வு
செய்யப்படுவர்.
தமிழ்நாடு சிறப்புக்
காவல் படையில் 2-ம்
நிலைக் காவலர் பதவிக்கும் இதேபோன்று 6,545 பேர் தேர்வு
செய்யப்பட உள்ளனர். இதில்
ஆண்கள் மட்டும் 6,545 பேர்
தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சிறைத்துறையில் 2-ம்
நிலைக் காவலர் பதவிக்கு
119 பேர் தேர்வு செய்யப்பட
உள்ளனர். (இதில் ஆண்கள்
107 பேர், பெண்கள் 12 பேர்
தேர்வு செய்யப்பட உள்ளனர்)
தீயணைப்புத் துறையில்
தீயணைப்பாளர் பணியிடத்துக்கு 458 பேர் தேர்வு செய்யப்பட
உள்ளனர். (முழுவதும் ஆண்கள்
458 பேர் தேர்வு செய்யப்பட
உள்ளனர்)
தகுதி: 10-ம்
வகுப்புத் தேர்ச்சி, மொழிப்பாடம் தமிழ்ப் பாடமாக இருக்க
வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் இணைக்கல்வித் தகுதிக்கானச் சான்றிதழ்
((equivalent certificate) விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யவேண்டும். அவ்விதம்
பதிவேற்றம் செய்யத் தவறினால்
உரிய கல்வித் தகுதியாக
ஏற்றுக்கொள்ள இயலாது.
சம்பளம்: ரூ.18,200
- 52,900
வயது:
விண்ணப்பதாரர் 01-07-2020 அன்று 18 வயது
நிறைவுற்றவராகவும் 24 வயதிற்கு
மேற்படாதவராகவும் இருத்தல்
வேண்டும். 01-07-2002 அன்று
அல்லது அதற்கு முன்னர்
பிறந்தவராகவோ 01-07-1996 அன்று
அல்லது அதற்குப் பின்னர்
பிறந்தவராகவோ இருத்தல்
வேண்டும். சில பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு
கீழ்க்கண்டவாறு அளிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் கோட்டா:
18-24 வயது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் 18-26 வயது. பட்டியலினத்தவர் 18-29 வயது. மூன்றாம் பாலினத்தவர் 18-29 வயது. ஆதரவற்ற விதவைப்
பெண்கள் 18-35 வயது. முன்னாள் ராணுவத்தினர் 18-45 வயது
விண்ணப்பம், விண்ணப்பக் கட்டணம், தேர்வு நாள்,
தேர்வுகள் விவரம் உள்ளிட்ட
பல்வேறு தகவல்களைக் கீழ்க்கண்ட தேர்வு வாரிய இணைப்பில்
காணலாம்.
கடைசி தேதி: அக்டோபர்
26, 2020
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. - Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉ஜனவரி - மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. - Click here to Pay & Download
👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. - Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉ஜனவரி - மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. - Click here to Pay & Download
Post a Comment