பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வுகளுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் ஹால் டிக்கெட்டை வருகிற 15-ந்தேதி (நாளை மறுதினம்) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அதேபோல், கடந்த 26-3-2020 அன்று ரத்து செய்யப்பட்ட பிளஸ்-1 வேதியியல், புவியியல், கணக்கு பதிவியியல் தேர்வை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களும் 15-ந்தேதி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

பிளஸ்-1 அரியர் மற்றும் பிளஸ்-2 துணைத் தேர்வுகள் இரண்டையும் எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.

தேர்வுகளுக்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in  என்ற இணையதளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post