திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்தில் மின் பணியாளர் பணியிடம்




திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்தில் மின் பணியாளர் பணியிடம்

நிர்வாகம் : திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்து

மேலாண்மை : தமிழக அரசு

பணியிடம் : திருநெல்வேலி மாவட்டம்

பணி : Wireman

தகுதி : 10-வது தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக www.townpanchayat.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.8.2020

தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.



Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post