Tamilnadu WAQF Board துறையில் சட்ட அலுவலர் பணியிடங்கள்




Tamilnadu WAQF Board துறையில் சட்ட அலுவலர் பணியிடங்கள்


நிர்வாகம் : Tamilnadu WAQF Board

மேலாண்மை : தமிழக அரசு


பணி : சட்ட அலுவலர்

மொத்த பணியிடங்கள் : 4

வயது: விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.


ஊதியம் : ரூ.40,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை ceotn@wakf.gov.in அல்லது tnwalkfboard@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 12.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விபரங்களை அறிய http://www.waqf.gov.in/



Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post