SHREE சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் பணியிடங்ள்




நிர்வாகம் : SHREE சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி (SCTIMST)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மூத்த திட்ட பொறியாளர்

மொத்த பணியிடங்கள் : 02

தகுதி : எம்., எம்.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 35 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.25,500 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : www.sctimst.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 04.09.2020 அன்று காலை 10.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Biomedical Technology Wing, Satelmond Palace, Poojappura, Thiruvananthapuram - 695012.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.09.2020
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.





Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post