SEBI நிறுவனத்தில் 147 பணியிடங்கள்




பணியின் பெயர்         Grade A Officer
பணியிடங்கள்   147
கடைசி தேதி      31.10.2020
விண்ணப்பிக்கும் முறை:     ஆன்லைன்
பணியிடங்கள் :Grade A Officer (Assistant Manger) பணிகளுக்கு 147 காலிப்பணியிடங்கள் உள்ளது.

வயது:விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

தகுதி :விண்ணப்பதாரர்கள் Master Degree (Law)/ Bachelor Degree (Law)/ CA/ CFA / CS/ Engineering Graduate பாடங்களில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்.

ஊதியம் : தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 28150 /- முதல் அதிகபட்சம் ரூ. 55600 /- வரை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :
Phase I (Online Screening Exam)
Phase II (Online Exam)
Phase III (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம் :
Unreserved/OBC/EWSs விண்ணப்பதாரர்கள் ரூ. 1000 /-
SC/ ST/ PWBD விண்ணப்பதாரர்கள் ரூ. 100 /-

OFFICIAL NOTIFICATION:





Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post