ONCG நிறுவனத்தில் பணியிடங்கள்




பணியிடங்கள்: ONCG நிறுவனத்தில் Field Medical Officers (FMO), General Duty Medical Officers (GDMO), Medical Officer, Visiting Specialists & Homeopathy உள்ளிட்ட 81 பணியிடம் காலியாக உள்ளது.

வயது : ஆண்களுக்கு குறைந்த பட்சம் 60 வயது மற்றும் பெண்களுக்கு 40 வயது வரம்புக்குள் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி : MBBS/MS/MS பாடபிரிவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் வேண்டும்.

தேர்வு செயல்முறை : Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஊதியம்: தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 31,400 முதல் 75,000 வரை பணியிடங்களுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும். முழு விவரம் அறிவிப்பில் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

OFFICIAL NOTIFICATION:

விண்ணப்பிக்க கடைசி நாள்:  01.09.2020




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post