National council of Teacher Education. ல் 18 பணியிடங்கள்




பணி: Stenographer, Assistant, Data Entry Operator, LDC உள்ளிட்ட 18 பணியிடம்

வயது: ஆண்களுக்கு குறைந்த பட்சம் 18 வயது மற்றும் பெண்களுக்கு 27 வயது வரம்புக்குள் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி : 12/Degree படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை : விண்ணப்பிக்கப்பட்ட நபர்கள் Computer Based Test, Typwritting Test, மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஊதியம்: Rs. 19900 முதல் 63200 வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்- 19.09.2020

கட்டணம்:- விண்ணப்ப கட்டணமாக பல்வேறு பணிகளுக்கு ஏற்ப கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.


OFFICIAL NOTIFICATION:




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post