இயற்கை வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் (NABARD) பணியிடங்கள்

பணி: Assistant Manager 

வயது:30 முதல் 50  வரை

தகுதி : விண்ணப்பிக்கும் நபர்கள் Mater in Social Work படிப்பை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் கணினி தொடர்பான செயல்பாடுகளில் தேர்ந்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை : Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஊதிம்: 80,000 முதல் 1,00,000  வரை

OFFICIAL NOTIFICATION:

விண்ணப்பிக்க கடைசி நாள்- 07.09.2020Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post