Morarji Desai National Institute of Yoga (MDNIY) துறையில் 10 பணியிடங்கள்


 

Morarji Desai National Institute of Yoga (MDNIY) துறையில் 10 பணியிடங்கள்


நிர்வாகம் : Morarji Desai National Institute of Yoga (MDNIY)
பணி : திட்ட ஒருங்கிணைப்பாளர்
மொத்த பணியிடங்கள் : 10
தகுதி: M.Sc Yoga துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஊதியம் : ரூ.75,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை:  www.yogamdniy.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 10.08.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Director, Morarji Desai National Institute of Yoga, 68, Ashok Road, New Delhi - 110001.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post