India's Public Service Broadcaster நிறுவனத்தில் தலைமை ஆராய்ச்சியாளர் பணியிடங்கள்




நிர்வாகம் : India's Public Service Broadcaster

மேலாண்மை : மத்திய அரசு

பணி : தலைமை ஆராய்ச்சியாளர்

தகுதி: ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது:விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.75,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: www.prasarbharati.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 11.09.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Deputy Director (HR), Doordarshan News, Room No. 413, Doordarshan Bhawan, Tower-B, Mandi House, Copernicus Marg, New Delhi-110 001.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.





Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post