மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) பணியிடங்கள்





மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) பணியிடங்கள்


நிர்வாகம் : மத்திய பாதுகாப்புப் படை (Central Reserve Police Force- CRPF)
மேலாண்மை : மத்திய அரசு

பணி : ஆய்வக தொழில்நுட்பவியலாளர்
மொத்த பணியிடங்கள் : 05
தகுதி: 10, 12-வது தேர்ச்சி பெற்று ஆய்வகத் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது:விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்ட இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.29,835 மாதம்
விண்ணப்பிக்கும் முறைwww.crpf.gov.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு: 17.08.2020 to 20.08.2020




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post