மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) 10 செவிலியர் உதவியாளர் பணியிடங்கள்




மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) 10 செவிலியர் உதவியாளர் பணியிடங்கள்


நிர்வாகம் : மத்திய பாதுகாப்புப் படை (Central Reserve Police Force- CRPF)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : செவிலியர் உதவியாளர்
மொத்த பணியிடங்கள் : 10

தகுதி : 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது:விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்ட இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.25,389 மாதம்

விண்ணப்பிக்கும் முறை:  www.crpf.gov.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு: 17.08.2020 to 20.08.2020






Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post