CDAC நிறுவனத்தில் 31 பணியிடங்கள்




பணியின் பெயர்:Adjunct Engineer
பணியிடங்கள்:31
கடைசி தேதி:31.12.2020
விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்
பணியிடங்கள் : Adjunct Engineer பணிகளுக்கு 31 காலிப்பணியிடங்கள்

வயது: அதிகபட்சம் 57 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

தகுதி :விண்ணப்பதாரர்கள் B.E / B.Tech/ ME/ M.Tech/ MCA/ PG Degree வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவராக அல்லது அதற்கு இணையான தேர்ச்சி இருக்க வேண்டும்.மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

தேர்வு செயல்முறை :விண்ணப்பதாரர்கள் presentation and personal discussion மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.






Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post