தேசிய பெண்கள் ஆணையத்தில் காலியிடங்கள்
தேசிய பெண்கள் ஆணையத்தில் காலியிடங்கள்


நிறுவனம்: தேசிய பெண்கள் ஆணையம்
பணி: Consultant (Official Language)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.40,000
தகுதி: மொழிபெயர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: விண்ணப்பத்தாரர்களின் வயது அதிகபட்சம் 63 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ளபடி விண்ணப்ப படிவம் தயார் செய்து பூர்த்தி அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Under Secretary, Bational Commisson for Women, Plot No.21 Jasola Institutional Area, New Delhi - 110025.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2020
முழுமையான விவரங்கள்
http://ncw.nic.in/sites/default/files/Vacancy%204_0.pdf என்ற லிங்கில்
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post