மண் மற்றும் நீர் பாதுகாப்பு இந்திய நிறுவனத்தில் பணியிடங்கள்
நிர்வாகம் : மண் மற்றும் நீர் பாதுகாப்பு இந்திய நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த பணியிடம் : 02

பணி : Young Professional

தகுதி: M.Sc Information Technology,B.E Computer Science Engineering,M.Sc Horticulture,M.Sc Forestry,B.Tech

வயது: 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : www.cswcrtiweb.org என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 04.09.2020 அன்று காலை 10 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICAR-Indian Institute of Soil & Water Conservation, Research Centre, Vasad ( Opp. Railway Station, (Khetibadi Office) Vasad - 388306, Dist. Anand. (Guj)

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post