மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள்


மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள்


நிர்வாகம் : மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (CSMCRI)
பணி : திட்ட இணையாளர்
மொத்த பணியிடம் : 07
தகுதி : M.Sc Biochemistry, M.Sc Biotechnology, M.Sc Microbiology, M.Sc Marine Biotechnology உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது:விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : மாதம் ரூ.31,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை dineshkumar@csmcri.res.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 28.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.csmcri.res.in/



Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post