இந்திய அஞ்சல் துறையில் பணியிடங்கள்



இந்திய அஞ்சல் துறையில் பணியிடங்கள்



நிர்வாகம் : Mail Motor Service Hyderabad
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த பணியிடங்கள் : 03
பணி : Motor Vehicle Mechanic

வயது:விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : மாதம் ரூ.19,900
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 25.08.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி : 25.08.2020 





Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post