தமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு
மூன்று விதமான பணிகள் :
1)அலுவலக உதவியாளர்
2)ஈப்பு ஓட்டுநர்
3)இரவுக்காவலர்

சம்பளம் 15,700- 50,000

வயது: 1.7.2020 அன்று தேதியை பொறுத்து 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டியது அவசியம்.

வயது: பொது 18-30 வயது வரை
எம்.பி.சி./பி.சி. பிரிவினர்:  18 - 32
எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர்:  18 - 35

கடைசி தேதி : 9.9.2020 அன்று மாலை 5.45.குள் தபால்கள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

இதர தகுதிகள் :
1)அலுவலக உதவியாளர்
மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
8வது வகுப்பு தேர்ச்சி (பாஸ் ) பெற்றிருக்க வேண்டும்.

2)ஈப்பு ஓட்டுனர்
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றித்தல் வேண்டும்
ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்
குறைந்தபட்சமாக 5 வருட பணி அனுபவம் வேண்டும்.

3) இரவுக் காவலர்
தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும்
இரவில் கண் முழிக்க தெரிய வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

OFFICIAL NOTIFICATION:
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post