பொதுத்துறை வங்கிகளில் பணியிடங்கள்


நிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள்

தேர்வு வாரியம் : வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS)

மேலாண்மை : மத்திய அரசு


பணி : தலைவர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

தகுதி : MCA (Master of Computer Application), B.E Electronics and Instrumentation Engineering, B.Tech Information Technology, B.Com, B.E Electronics and Communication Engineering, B.E Electronics and Tele Communication Engineering, M.Com உள்ளிட்ட ஏதேனும் துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: விண்ணப்பதாரர் 61 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.1.45 லட்சம் மாதம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://ibpsonline.ibps.in/ibpsfdtaug20/ இணையதளம் மூலம் 31.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் - 31.08.2020

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ibps.inCheck Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post