பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ப்ராஜெக்ட் ஃபெல்லோ ப்ராஜெக்ட் ஃபெல்லோ பணியிடங்கள்




நிர்வாகம் : பாரதிதாசன் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : ப்ராஜெக்ட் ஃபெல்லோ

தகுதி : M.Sc Biotechnology, M.Sc Zoology, M.Sc Biomedical உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.14,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: தங்களின் சுயவிவரத்தை emmanuvel1972@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.08.2020

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bdu.ac.in




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post