அண்ணா பல்கலைக் கழகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்



அண்ணா பல்கலைக் கழகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்



நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
பணி : Teaching Fellows
மொத்த காலிப் பணியிடங்கள் : 05

கல்வித் தகுதி : B.E, B.Tech, M.E, M.Tech போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஊதியம் : ரூ.25,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சான்றிதழ் நகலை கீழ்க்கண்ட முகவரிக்கு 21.08.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Madras Institute of Technology Campus, AnnaUniversity, Chromepet, Chennai- 600 044.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.08.2020
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post