அண்ணா பல்கலைக் கழகத்தில் பணியிடங்கள்






நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்



பணி : இணை பேராசிரியர்

மொத்த பணியிடங்கள் : 01

தகுதி : B.Arch, M.Arch பொறியியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



ஊதியம் : ரூ.80,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://www.annauniv.edu/pdf/Advt%20Asso%20&%20Asst%202020.pdf என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 24.08.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.



விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Registrar, Anna University, Chennai - 600025.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.08.2020

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu



Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post