தூத்துக்குடி வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்

பணி:         Senior Research Fellow

மொத்த பணியிடங்கள்:01

தகுதி:Bachelors and Masters Degree in (Agriculture/ Agronomy/ Agricultural Microbiology/ Environment Sciences) முன் அனுபவம் இருப்பது அவசியம் .

ஊதியம்:ரூ.22,000/-

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலமாக பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பத்தார்கள் வரும் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை தங்கள் தகுதி  சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவுகள் தொடங்கிவிட்டன.

விண்ணப்பிக்க கடைசி தேதி:04.09.2020
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post