மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியிடம்


.நிர்வாகம் : டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட ஒருங்கிணைப்பாளர்

மொத்த பணியிடங்கள் : 01

தகுதி : M.S.W (Master of Social Work) உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.55,000 முதல் ரூ.65,000 வரை

விண்ணப்பிக்கும் முறை: தங்களின் சுயவிவரத்தை recruitment.sakshamprerak@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.09.2020

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விபரங்களை அறிய https://tiss.edu/Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post