அண்ணா பல்கலைக் கழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்கள்




அண்ணா பல்கலைக் கழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்கள்


நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
பணி : திட்ட உதவியாளர்
மொத்த பணியிடங்கள் : 02
தகுதி : B.E,B.Sc,D.Pharmacy துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஊதியம் : ரூ.15,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://www.annauniv.edu/. என்ற இணையதளம் மூலம் 29.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post