புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் பணியிடங்கள்
நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உயிரி மருத்துவ பொறியியலாளர்
மொத்த பணியிடங்கள் : 02
தகுதி : M.Sc Biomedical Instrumentation, M.Tech Bio Medical Engineering, M.E Bio Medical Engineering துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.25,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை :  ஆன்லைன் வழியாக https://main.jipmer.edu.in/ என்ற இணையதளம் மூலம் 21.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Administrative Block, JIPMER, Puducherry.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post