பாரதியார் பல்கலைக் கழகத்தில் பணியிடம்
பாரதியார் பல்கலைக் கழகத்தில் பணியிடம்

நிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம்

மொத்த காலிப் பணியிடம் : 01

பணி : திட்ட இணையாளர்

தகுதி : MCA (Master of Computer Application), M.E Electronics and Communication Engineering, M.E, M.Tech உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.31,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக www.b-u.ac.in  என்ற இணையதளம் மூலம் 20.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post