இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியிடங்கள்





நிர்வாகம் : இந்திய உச்ச நீதிமன்றம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : கட்டட மேற்பார்வையாளர்


மொத்த பணியிடங்கள் : 08

தகுதி : B.Sc Hotel Management, டிப்ளமோ மற்றும் ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது:விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.


ஊதியம் : ரூ.47,600 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சான்றிதழ் நகலை விண்ணப்பப் படிவத்தில் உள்ள முகவரிக்கு 29.08.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://main.sci.gov.in/




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post