திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்தில் ஓட்டுநர் பணியிடம்




திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்தில் ஓட்டுநர் பணியிடம்

நிர்வாகம் : திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்து

மேலாண்மை : தமிழக அரசு

பணியிடம் : திருநெல்வேலி மாவட்டம்

பணி : ஓட்டுநர்

வயது: அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.townpanchayat.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.8.2020
தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.



Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post