தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் விவசாய நிபுணர் பணியிடங்கள்
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் விவசாய நிபுணர் பணியிடங்கள்


நிர்வாகம் : தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA)
மேலாண்மை : தமிழக அரசு
பணி : விவசாய நிபுணர்
தகுதி : எம்.எஸ்சி விவசாயத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 55 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.60,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக www.tnsdma.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 14.08.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Commissioner of Revenue Administration, Disaster Management and Mitigation Department, Ezhilagam Complex, Chennai - 600 005.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post