சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் கூடுதல் பொது மேலாளர் காலியிடங்கள்
 
நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு

பணி : கூடுதல் பொது மேலாளர்

தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: விண்ணப்பதாரர் 47 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மாதம் ரூ. 1.20,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: https://chennaimetrorail.org/job-notifications/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 18.09.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் (அல்லது) தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை dmhr@cmrl.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.09.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

முகவரி : Chief General Manager (HR) Chennai Metro Rail Limited CMRL Depot, Admin Building, Poonamallee High Road, Koyambedu, Chennai - 600107.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.09.2020

கட்டணம் :பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 300. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 50

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விபரங்களை அறிய: www.chennaimetrorail.org
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post