அண்ணா பல்கலைக் கழகத்தில் பணியிடங்கள்


அண்ணா பல்கலைக் கழகத்தில் பணியிடங்கள்


நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
பணி : விஞ்ஞானி
மொத்த பணியிடங்கள் : 02
தகுதி : B.Pharm, M.Pharmacy, B.E, B.Tech, M.E, M.Tech
துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஊதியம் : ரூ.50,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://www.annauniv.edu/. என்ற இணையதளம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.08.2020
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post