தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள்




நிர்வாகம் : தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட இணையாளர்

மொத்த பணியிடங்கள் : 02

தகுதி : M.Sc Analytical Chemistry, M.Sc Biotechnology, M.Sc Chemistry, M.Sc Environmental Science, B.Tech Chemical Engineering, B.E Environmental Engineering உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: மேற்கண்ட திட்ட உதவியாளர் பணியிடத்திற்கு 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.30,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : தங்களின் சுயவிவரத்தை hzcparecruit@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.neeri.res.in/



Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post