பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள்
பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள்


நிறுவனம்: DRDO ITR
பணி: Junior Research Fellow – 03
பணி: Research Associates – 01
தகுதி : பொறியியல் துறையில் பிஇ. , பி.டெக் அல்லது எம்.., எம்.டெக் அல்லது அதற்கு இணையான தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்அதிகபட்சம் 28 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 16.09.2020 அன்று நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 04.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை hrd@itr.drdo.in என்ற மின்னஞ்சலில் சமர்பிக்கலாம்.
கடைசி தேதி: 04.09.2020
மேலும் முழுமையான விவரங்கள்
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post