நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பயோமெடிக்கல் ஜீனோமிக்ஸ் நிறுவனத்தில் பணியிடம்



நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பயோமெடிக்கல் ஜீனோமிக்ஸ் நிறுவனத்தில் பணியிடம்


நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பயோமெடிக்கல் ஜீனோமிக்ஸ் (NIBMG)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : தொழில்நுட்ப இணைப்பாளர்
மொத்த பணியிடம் : 06
தகுதி : M.Sc Biochemistry, MCA (Master of Computer Application), M.Sc Life Science, B.Tech, M.Tech, M.Sc துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.73,500 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nibmg.ac.in  என்ற இணையதளம் மூலம் 18.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post