டிசிஎஸ் நிறுவனத்தில் பணியிடங்கள்
டிசிஎஸ் நிறுவனத்தில் பணியிடங்கள்நிறுவனம்:TCS

பணியிடங்கள்:டிசிஎஸ் நிறுவனத்தில் Mobile Testing, SAP SD CAR Consultant, Cloud Infra Specialist, Mobile Automation Architect, AWS Administrator, Java Spring, B&TS- SOhail & Various பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது :விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.


தகுதி :விண்ணப்பத்தாரர்கள் B.E or B.Tech / B.Sc./ Degree/ PG Degree தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

தேர்வு செயல்முறை :
Online Test
Group Discussion
HR Interview
Personnel Interview

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் அதிவிரைவில் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post