தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் மேலாளர் பணியிடங்கள்



தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் மேலாளர் பணியிடங்கள்


நிர்வாகம் : தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (NIMHANS)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : மேலாளர்
மொத்த பணியிடங்கள் : 01
தகுதி : M.A Sociology துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.30,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை: தங்களின் சுயவிவரத்தை dementia.nimhans@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 09.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nimhans.ac.in




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post