அண்ணா பல்கலைக் கழகத்தில் Application Programmer பணியிடங்கள்




நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

பணி : Application Programmer

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

தகுதி : M.Sc Computer Science, M.Sc Information Technology, MCA (Master of Computer Application), B.E Electrical and Electronics Engineering, B.E Instrumentation and Control Engineering, M.E Instrumentation and Control Engineering, M.Sc Software Engineering உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.30,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை :
https://www.annauniv.edu/pdf/ApplicationProgrammer%20CDE.pdf  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 29.08.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Director, Centre for Distance Education, Anna University, Chennai - 600025.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.08.2020

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விபரங்களை அறிய: www.annauniv.edu




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post