அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) பணியிடம்
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) பணியிடம்


நிர்வாகம் : அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : நிர்வாக உதவியாளர்
வயது:விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்
விண்ணப்பிக்கும் முறை :
https://cdn.digialm.com/EForms/configuredHtml/827/66836/Registration.html என்ற இணையதளம் மூலம் 31.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கட்டணம் :யூ.ஆர்/.டபிள்யு.எஸ் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1500. .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1500. எஸ்.டி. / எஸ்.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1200/. பி.டபிள்யு.டி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cdn.digialm.com/  

Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post