கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் 72 டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பணியிடங்கள்நிர்வாகம் : கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : டெக்னீஷியன் அப்ரண்டிஸ்

மொத்த காலிப் பணியிடம் : 72

தகுதி : தொழில்நுட்பம், பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.10,200 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action  என்ற இணையதளம் மூலம் 08.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post