தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் 66 பணியிடங்கள்நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB)

பணி : உதவி மருத்துவ அதிகாரி

மொத்த பணியிடங்கள் : 66

தகுதி : B.H.M.S (Bachelor of Homoeopathic Medicine & Surgery), B.U.M.S Unani Medicine, B.N.Y.S Bachelor of Naturopathy and Yogic Sciences, B.A.M.S (Ayurvedic & Siddha Medicine), BSMS (Bachelor of Siddha Medicine and Surgery), M.D Siddha துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://mrbonline.in/ என்ற இணையதளம் மூலம் 10.09.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.09.2020

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் : பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1000. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ எஸ்.சி./ டி..பி (பி.எச்)) விண்ணப்பக் கட்டணம் - ரூ.500.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mrb.tn.gov.inCheck Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post