அண்ணா பல்கலைக் கழகத்தில் 65 Teaching Fellows பணியிடங்கள்




நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

பணி : Teaching Fellows

மொத்த பணியிடங்கள் : 65

தகுதி : Ph.D., B.E, B.Tech, M.E, M.Tech, M.Sc உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.25,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 27.08.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Dean, College of Engineering, Guindy Campus, Anna University, Chennai - 600 025.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.





Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post