பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 60 காலியிடங்கள்பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 60 காலியிடங்கள்மொத்த காலியிடங்கள்: 60
பணி: Project Engineer-Medical Devices
தகுதி: பொறியியல் துறையில் எலெக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்,டெலிகம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மருத்துவ மின்னணுவியல், மருத்துவ கருவி போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.35,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.40,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.45,000 நான்காம் ஆண்டு மாதம் ரூ.50,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Final-advt-11-08-20.pdf

Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post