இந்திய ஆதார் நிறுவனத்தில் 50 பணியிடங்கள்
பணியின் பெயர்         Section Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Deputy Director, Accountant & Junior Translation Officer
பணியிடங்கள்:  50
கடைசி தேதி:     15.09.2020
பணியிடங்கள் : இந்திய ஆதார் நிறுவனத்தில் Section Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Deputy Director, Accountant & Junior Translation Officer
வயது: அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

தகுதி :விண்ணப்பதாரர்கள் Bachelor’s degree தேர்ச்சி பெற்றவராக அல்லது அதற்கு இணையான தேர்ச்சி இருக்க வேண்டும்.மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்.
ஊதியம் : ரூ. 15,600/- முதல் ரூ. 2,08,700/- வரை
தேர்வு செயல்முறை :விண்ணப்பதாரர்கள் Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

OFFICIAL NOTIFICATION:
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post