இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் 4 பணியிடங்கள்இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் 4 பணியிடங்கள்

நிர்வாகம் : இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்
மொத்த காலிப் பணியிடம் : 04
பணி : தொழில்நுட்ப உதவியாளர்
கல்வித் தகுதி : M.S.W (Master of Social Work), M.Sc Computer Science, M.Sc Information Technology, MCA (Master of Computer Application), M.A Psychology, MBA Human Resources Management உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.28,214 மாதம்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக http://www.rgniyd.gov.in/reg/node/14 என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.08.2020
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post